தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக ..

 இன்று இனிதாக ..

 இன்று இனிதாக ..


ADDED : நவ 13, 2025 10:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2025 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் ன்

சிறப்பு அபிேஷகம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். கோதை நாச்சியார் ஆண்டாளுக்கு அபிேஷகம், அலங்காரம் - காலை 10:00 மணி.

n பொது n கூட்டுறவு வார விழா 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், திருப்பூர். கொடியேற்றுவிழா, மரம் நடும் விழா - காலை 10:00 மணி.

நுாதன போராட்டம் இடுவாய் ஊராட்சியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சாபமிடும் போராட்டம், கருப்பராயன் கோவில், சின்னக்காளிபாளையம், இடுவாய். காலை 10:00 மணி.

சிறப்பு முகாம் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம், டி.ஆர்.ஜி. திருமண மண்டபம், பல்லடம் ரோடு, அருள்புரம். ஏற்பாடு: வருவாய்த்துறை. காலை 10:00 மணி.

n சமுதாயக்கூடம், ரெட்டி பாளையம், ஊத்துக்குளி. காலை 10:00 மணி.

நடைபயணம் 'வாக் பார் சில்ட்ரன்ஸ்' - குழந்தைகள் தின நடை பயணம், கலெக்டர் அலுவலம் முன்புறம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி. குழந்தைகள் பாதுகாப்பு, உரிமை, நலத்திட்டங்களை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சி - காலை 10:30 மணி.

சிறப்பு முகாம் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. காலை 10:00 மணி.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

குறைகேட்பு கூட்டம் கூட்டுறவு சங்க பணியாளர் மண்டல அளவிலான குறைகேட்பு முகாம், அறை எண்: 407, நான்காவது தளம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. காலை 10:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us