sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : நவ 20, 2025 03:15 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n சத்யசாய் பாபா நுாற்றாண்டு விழா ஸ்ரீ சத்யசாய் பாபா, 100 வது பிறந்த நாள் விழா, ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, ராம்நகர், பி.என். ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள். ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் - அதிகாலை 5:00 மணி. ருத்ர பாராயணம் - மாலை 5:00 மணி. சிறப்பு பஜன், சிறப்பு சொற்பொழிவு, பாலவிகாஸ் குழந்தைகளின் கலைநிகழ்ச்சி, மங்கள ஆரத்தி - மாலை 6:00 மணி.

ஆன்மிக சொற்பொழிவு 'ஸ்ரீ மத் பகவத் கீதை' எனும் தலைப்பில் தொடர் ஞான யஜ்ஞம், கலைபண்பாட்டு மையம், திருவருள் அரங்கம். ஹார்வி குமார சுவாமி கல்யாண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். பங்கேற்பு: சொற்பொழிவாளர் ஸ்வாமினி மஹாத்மாநந்ம ஸரஸ்வதி. மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.

சிறப்பு அபிேஷகம் கார்த்திகை மாத விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு அபிேஷகம், சிறப்பு அலங்காரம், முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில், அலகுமலை. தங்க தேர் புறப்பாடு - காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை அனுமந்தராயசுவாமி ஆலயம், வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - மாலை 5:30 மணி.

n பொது n நுாலக வார விழா 58வது தேசிய நுாலக வார விழா, மாவட்ட மைய நுாலகம், பார்க் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பொது நுாலகத்துறை, நுாலகர் வாசகர் வட்டம். காலை 10:30 மணி.

உறுப்பினர் சந்திப்பு முகாம் உறுப்பினர் சந்திப்பு முகாம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தளவாய்பட்டிணம், தாராபுரம். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. காலை 10:00 மணி.

யோகா தியான பயிற்சி ஸ்ரீ ராமசந்திர மிஷின், ஹார்ட்புல்னெஸ் தியான மையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர். எளிமையான யோகா, தியான பயிற்சி - காலை 6:00 முதல் 7:30 மணி.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us