n ஆன்மிகம் n
கால்கோல் விழா மத்தியபுரீசுவரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவில், பரஞ்சேர்வழி. ராஜகோபுர நிலவு கால் நிறுவுதல் - காலை, 9:15 முதல், 10:15 மணி வரை. பெருமாள் சன்னதி கால்கோள் விழா - காலை, 11:29 முதல், 12:05 மணி வரை.
n பொது n பி.எல்.ஐ. திட்டம் - 2.0 கருத்தரங்கம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம், திருப்பூர். மாலை, 5:00 மணி.
குறைகேட்பு கூட்டம் கூட்டரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
இலவச பயிற்சி வகுப்பு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர். காலை, 10:30 மணி.
மாட்டுச்சந்தை சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில் வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 7:00 மணி முதல்.
வாராந்திர கூட்டம் திருப்பூர் தெற்கு ரோட்டரி, திருப்பூர். இரவு, 7:03 மணி. பங்கேற்பு: தமிழ்நாடு வேஸ்ட் மெனேஜ்மென்ட் பார்ம் உறுப்பினர் ஜெயபிரகாஷ்.

