தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக திருப்பூர்

 இன்று இனிதாக திருப்பூர்

 இன்று இனிதாக திருப்பூர்


ADDED : நவ 30, 2025 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n கும்பாபிேஷக விழா ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத, ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், சேவூர், அவிநாசி. நான்காம் கால யாக பூஜை - அதிகாலை 5:00 மணி. கடம் புறப்பாடு - 7:25 மணி. விமான கலசங்களுக்கு மஹா கும்பாபிேஷகம் - 7:45 மணி. மூலஸ்தானத்துக்கு கும்பாபிேஷகம் - 8:25 மணி. தச தானம், தச தரிசனம், மஹா தீபாராதனை - 10:00 மணி. அன்னதானம் - 8:00 மணி. திருக்கல்யாண உற்சவம் - மாலை 3:00 மணி. கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி.

n ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில், கூட்டுறவு நகர், ரிங் ரோடு, திருமுருகன்பூண்டி. நினைத்தாலே இனிக்கும் ஆர்க்கெஸ்ட்ரா - இரவு7:00 மணி.

ஆண்டு விழா கும்பாபிேஷக ஆண்டு விழா, ஸ்ரீ முத்து விநாயகர் கோவில், முத்து நகர், திருப்பூர். விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், 108 சங்கு பூஜை, முதற்கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி - மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

n இரண்டாம் ஆண்டு விழா, ஸ்ரீ வலம்புரி வெற்றி விநாயகர் கோவில், அமராவதிபாளையம், கோவில்வழி, திருப்பூர். மங்கள இசை, விநாயகர் வழிபாடு மஹா சங்கல்பம் - காலை 7:30 மணி. பூர்ணாகுதி - 10:00 மணி. அபிேஷக வழிபாடு, கலசாபிேஷகம் - 10:35 மணி. அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - 11:30 மணி.

ஆன்மிக சொற்பொழிவு திருவாசகம் விளக்க உரை ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

தொடர் முற்றோதுதல் பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n பொது n பட்டமளிப்பு விழா 2021 - 2024 வரை கல்லுாரியில் படிப்பு முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா, நிப்ட் டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.

பேரவை கூட்டம் கட்சி உறுப்பினர் பேரவை கூட்டம், பி.கே.ஆர். இல்லம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இ.கம்யூ. மாலை 3:00 மணி.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னி காம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

சிறப்பு விற்பனை பழைய, கிழிந்த பட்டு புடவைகளுக்கு அதிக விலை, உடனடி பணம் வழங்கும் சிறப்பு விற்பனை மேளா, ஸ்ரீ சாய் பட்டு சென்டர், கிரியாஸ் எலக்ட்ரானிக்ஸ் கீழ்தளம், சிவா டெக்ஸ்டைல்ஸ் அருகில், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

n விளையாட்டு n சிலம்பாட்ட போட்டி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி, பாரத் மெட்ரிக் பள்ளி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சிலம்பாட்ட கழகம், ஜிகினா சிலம்பம் அகாடமி. காலை 8:00 மணி முதல்.

சதுரங்க போட்டி குழந்தைகளுக்கான மாநில சதுரங்க போட்டி, கதிரவன் மெட்ரிக் பள்ளி, மங்கலம், திருப்பூர். காலை 10:00 மணி.

வாலிபால் போட்டி நிட்சிட்டி கோப்பைக்கான மாணவியர் வாலிபால் போட்டி, டி செட் மைதானம், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை. காலை 8:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us