தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : டிச 03, 2025 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2025 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n பகவத்கீதை தொடர் சொற்பொழிவு பழனியப்பா சர்வதேச பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், அவிநாசி. வழங்குபவர்: ஸ்வாமினி மகாத்மானந்த ஸரஸ்வதி. மாலை 6:00 மணி.

n பொது n கருத்தரங்கம் திருக்குறள் திருப்பணித்திட்டம். சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, திருப்பூர். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை. காலை 10:00 மணி.

இலவச மருத்துவ முகாம் ஸ்ரீ அய்யப்ப பக்த ஜன சங்க வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., கண் பரிசோதனை முகாம். காலை 6:30 முதல் 11:30 மணிவரை. மாலை 6:30 முதல் 8:00 மணி வரை.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி.நகர் மனவளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: காலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை.

l அறிமுக பயிற்சி, அமர்ஜோதி நகர், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us