sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்

இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : ஜன 31, 2026 04:39 AM

Google News

ADDED : ஜன 31, 2026 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n தைப்பூசத் தேர்த்திருவிழா ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். காலசந்தி - காலை 9:00 மணி. மைசூர் பல்லக்கில் சுவாமி திருமலை வலம் வருதல் - 10:00 மணி. அபிேஷகம், ஆராதனை - மதியம் 3:00 மணி. திருக்கல்யாண உற்சவம் - இரவு 7:00 மணி.

n முத்துக்குமார பாலதண்டாயுதபாணி, பெரிய நாயகி உடனுறை கைலாசநாதர் கோவில், அலகுமலை. சுவாமி திருவீதி உலா - காலை 10:00 மணி. திருக்கல்யாண உற்சவம் - மாலை 5:00 மணி.

n ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். திருக்கல்யாண உற்சவம் - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. யானை வாகன பவனி - இரவு 8:00 மணி.

n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. தேர் கலசம் பூஜை, அலங்காரம் - காலை 6:45 மணி. திருவீதி உலா, அன்னதானம் - 8:00 மணி. ஷடாக் ஷர ேஹாமம் - 10:00 மணி. அபிேஷகம் - 11:00 மணி. மகா தீபாராதனை - மதியம் 12:00 மணி. வள்ளியம்மை திருக்கல் யாணம் - மாலை 6:15 மணி. யானை வாகன காட்சி, திருவீதி உலா, அன்னதானம் - இரவு 8:30 மணி.

n வெற்றி வேலாயுதசாமி கோவில், ககித்தமலை, ஊத்துக்குளி. சுவாமி திருவீதி உலா, சுவாமி திருக்கல்யாண உற்சவம் - மாலை 4:00 மணி.

தேர்த்திருவிழா வெங்கடேசப் பெருமாள் கோவில், மொண்டி பாளையம், ஆலத்துார், அவிநாசி. பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளுதல் - அதிகாலை 5:00 மணி. திருத்தேர் வடம் பிடித்தல் - காலை 11:00 மணி.

தைப்பூச பெருவிழா வள்ளலார் சத்திய ஞான சபை தியான கோவில், வள்ளலார் நகர், சிங்கனுார் ரோடு, பொங்கலுார். விழா துவக்கம், கொடியேற்றம் - காலை 9:00 மணி.

ஆண்டு விழா சிவாளபுரி அம்மன் கோவில், நடுவச்சேரி, அவிநாசி. கணபதி ேஹாமம் - காலை 9:00 மணி. மகா அபிேஷகம் - 10:30 மணி. அலங்கார பூஜை, அன்னதானம் - மதியம் 12:00 மணி.

மகா சங்கமம் ஹிந்து ஒற்றுமை மஹா சங்கமம் விழா, வி.ஏ. தங்கவேலு திருமண மண்டபம், மணியகாரம்பாளையம், காங்கயம்ரோடு, திருப்பூர். வேல்பூஜை, பஜனை - மாலை 5:30 மணி. ஆன்மிக சொற்பொழிவு - மாலை 6:00 மணி.

n பொது n உயர்கல்வி கருத்தரங்கம் பிளஸ் 2 ஆர்ட்ஸ், சயின்ஸ் மாணவர்களுக்கான உயர்கல்வி கருத்தரங்கம், காங்கயம் இன்ஸ்டிடியூசன்ஸ், காங்கயம். காலை 10:00 மணி.

ஆண்டு விழா சென்சுரி பவுண்டேசன் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி, வெங்கடேசபுரம், லட்சுமிநகர், பி.என். ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி.

துவக்க விழா திருப்பூர் மாவட்ட பைன் ஆர்ட்ஸ் கல்சுரல் போரம் டிரஸ்ட் துவக்க விழா, டவுன்ஹால், குமரன் ரோடு, திருப்பூர். பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன். மாலை 4:00 மணி.

புத்தகத் திருவிழா 22வது திருப்பூர் புத்தக திருவிழா, வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.

மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை, மருத்துவ முகாம், ெஹச்.ஏ.சி. ஹியரிங் எய்ட் சென்டர், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிர்புறம், திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

n விளையாட்டு n விளையாட்டு திருவிழா முதல்வர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா மாவட்ட போட்டிகள், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானம், சிக்கண்ணா கல்லுாரி வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us