sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக 

/

 இன்று இனிதாக 

 இன்று இனிதாக 

 இன்று இனிதாக 


ADDED : மார் 16, 2026 07:25 AM

Google News

ADDED : மார் 16, 2026 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n பிரதோஷ பூஜை ப்ரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில், அலகுமலை. சிறப்பு அபிேஷகம், தீபாராதனை, சுவாமி நந்தி வாகனத்தில் உலா - மாலை 5:00 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி.

பாலாலய பூஜை அருளானந்த ஈஸ்வர சுவாமி கோவில், நால்வர் மண்டபம், பட்டேல் வீதி, பல்லடம். கோ பூஜை, ஸ்ரீ மஹா கணபதி பூஜை - காலை 7:15 மணி. ஸ்ரீ ஏகாதச ருத்ர கலச ஸ்தாபனம் - 7:45 மணி. பாலாலய மூர்த்திகளுக்கு கலச அபிேஷகம், அலங்காரம், அன்னதானம் - மதியம் 12:00 மணி.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம் உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், 3 செட்டிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 8:30 முதல் 10:30 மணி வரை.

n பொது n பொதுக்குழு கூட்டம் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் அண்ட் டிரேடர்ஸ் அசோசியேஷன் அவசர பொதுக்குழு கூட்டம், விஸ்வாஸ் ஓட்டல், எஸ்.ஏ.பி. தியேட்டர் அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

மாட்டுச்சந்தை சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us