UPDATED : மே 07, 2026 06:03 PM
ADDED : மே 07, 2026 06:00 PM
ஆன்மிகம்
திருப்பணி
துவக்க விழா
ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணி துவக்க விழா, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், தாமைரக்குளம், அவிநாசி. காலை 7:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ மேட்டுமாரியம்மன் கோவில், சினேகா லே-அவுட், போயம்பாளையம் பிரிவு, பி.என். ரோடு, திருப்பூர். அன்னதானம் - மதியம் 1:00 மணி.
* ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளி அம்மன் கோவில், கே.ஜி. லே-அவுட், ராமு காலனி, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா - காலை 7:00 மணி. அன்னதானம் - காலை 11:00 மணி. நாதஸ்வர இசையும் அம்மன் திருவீதி உலா - மாலை 5:00 மணி.
* மதுரை வீரன், கருப்பராயன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சின்னா நகர், ராயபுரம், திருப்பூர். வேடமிடுதல் - காலை 8:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. சத்தாவரம் - மாலை 6:00 மணி.
* ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். மஹா அபிேஷகம், மஹா தீபாராதனை - காலை 10:00 மணி. அன்னதானம் - மதியம் 12:00 மணி. அம்மன் திருவீதி உலா - இரவு 7:00 மணி.
* ஸ்ரீ மஹாமாரியம்மன், ஸ்ரீ மாகாளி அம்மன், ஸ்ரீ பேச்சி அம்மன், ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். மஞ்சள் நீர் உற்சவம் - காலை 10:00 மணி. சுவாமி திருவீதி உலா, தீபாராதனை, மங்கள ஆரத்தி - மாலை 6:00 மணி.
பொது
மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மருத்துவ முகாம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
சிறப்பு முகாம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி முகாம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
பண்பு பயிற்சி
'துள்ளித் துள்ளி' எனும் தலைப்பில், மாணவர் குழந்தைகளுக்கான கோடைக்கால பதின்பருவ பண்புப் பயிற்சி முகாம், வனாலயம், வனம் இந்திய பவுண்டேசன், பல்லடம். ஏற்பாடு: வெற்றி நல வாழ்வு மையம். காலை 10:00 மணி.
விளையாட்டு
தேர்வு போட்டி
மாநில விடுதிக்கான, மாணவியர் தேர்வு போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி முதல்.
