தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக: திருப்பூர்

 இன்று இனிதாக: திருப்பூர்

 இன்று இனிதாக: திருப்பூர்


ADDED : மே 19, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n பொங்கல் விழா ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் கோவில், தென்னம்பாளையம், திருப்பூர். திருக்கல்யாணம் - அதிகாலை, 3:05 மணி, மாவிளக்கு ஊர்வலம் - காலை, 6:30 மணி. ஊர் பொது பொங்கல் வைத்தல் - காலை, 7:00 மணி, உச்சி பூஜை - மதியம், 12:30 மணி, பூவோடு ஊர்வலம் - மாலை, 5:00 மணி, ஸ்ரீ மாகாளியம்மன் அலங்காரம் - இரவு, 7:00 மணி. கலை நிகழ்ச்சி - இரவு, 8:00 மணி. கம்பம், கும்பம் கங்கை சேர்த்தல் - இரவு, 11:00 மணி.

l ஸ்ரீமழை முத்து மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், அலகுமலை. அம்மனுக்கு சிறப்பு பூஜை - இரவு, 7:00 மணி.

அண்ணன்மார்சுவாமி வரலாறு உடுக்கை பாடல் வாயிலாக, அண்ணன்மார் சுவாமி கோவில் திடல், புதுப்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 9:00 முதல், 11:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us