ADDED : மே 23, 2026 01:45 AM
n ஆன்மிகம் n சிறப்பு பஜனை ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பாண்டியன் நகர் அம்மன் பஜனை குழு நடத்தும் இன்னிசை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி.
கலசாபிேஷகம் இரண்டாம் ஆண்டு ஸம்வஸ்ரா அபிேஷகம், 108 கலசாபிேஷக வைபவம், ஸ்ரீ ராஜவராகி அம்மன், பூத்தோட்டம், பெருமாநல்லுார். விநாயகர் வழிபாடு, 108 கலச ஆவாஹணம், வேத பாராயணம், திரவிய ஹோமம், பூர்ணாகுதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார மஹா தீபாராதனை - காலை 8:00 மணி. அன்னதானம் - மதியம் 12:15 மணி.
அண்ணமார் சுவாமி வரலாறு நிகழ்ச்சி அண்ணன்மார் சுவாமிகளின் வீர வரலாறு, அண்ணமார் சுவாமி கோவில் திடல், புதுப்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு 9:00 முதல் 11:00 மணி வரை.
n பொது n தங்க நகை கண்காட்சி 'சலானி மோக் ஷா' 'அதுரா 2026' ஏ கிரண்ட ஜூவல்லர்ஸ் அண்ட் டிசைன் கிளாத்திங் கண்காட்சி, பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், திருமுருகன்பூண்டி. காலை 10:00 மணி முதல்.
n உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ், நகை கண்காட்சி, ஆர்.கே.ரெஸிடென்ஸி, அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை.
யோகா பயிற்சி சக்தி வாய்ந்த ஷாம்பவி மகா முத்ரா பயிற்சி முகாம், ரோட்டரி அரங்கம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அருகே, அவிநாசி. காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை.
