தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜூன் 16, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n கும்பாபிஷேக விழா ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில், காங்கயம் ரோடு ராக்கியாபாளையம், திருப்பூர். மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கலசம் கோவில் வருதல் - காலை, 4:30 மணி, மஹா கும்பாபிஷேகம், அபிஷேகம், அலங்காரம் - காலை, 6:00 முதல், 7:25 மணிக்குள். அன்னதானம் - காலை, 7:00 மணி முதல். தச தானம், தச தரிசனம், மஹாபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை, 9:00 மணி முதல்.

l ஸ்ரீ ஞான விநாயகர் கோவில், குமரன் கல்லுாரி வளாகம், திருப்பூர். மங்கள இசை, விநாயகர் வழிபாடு - காலை, 4:15 மணி, கடம் புறப்படுதல் - காலை, 6:20 மணி, கோபுர விமான கும்பாபிஷேகம் - காலை, 6:40 மணி, மஹா கும்பாபிஷேகம் - காலை, 7:20 மணி, மஹா தீபாராதனை - காலை, 7:30 மணி.

கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா பிரம்மலிங்கேஸ்வரர் கோவில், முத்துமாரியம்மன் கோவில், லிட்டில் பிளவர் நகர், பெரியாண்டிபாளையம், திருப்பூர். தீபாராதனை, அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை - காலை, 9:30 மணி, பரத நாட்டியம் - மாலை,6:00 மணி.

n பொது n ஜமாபந்தி மக்களிடம் கோரிக்கை பெறும் ஜமாபந்தி முகாம், திருப்பூர், பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், உடுமலை, மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகங்கள், காலை, 10:00 மணி.

மின்நுகர்வோர் குறைகேட்பு செயற்பொறியாளர் அலுவலகம், குமார் நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி.

மனவளக்கலை யோகா திருப்பூர், அமர்ஜோதி நகர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி, மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.

l எம்.கே.ஜி நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை. காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us