ADDED : ஜூன் 26, 2026 11:27 PM
n ஆன்மிகம் n தேர்த்திருவிழா விஸ்வேஸ்வரர், விசாலாட்சி அம்மன், சுப்பிர மணியர் கோவில், நல்லுார். சுவாமி திருவீதியுலா, காலை, 10:00 மணி. அபிஷேகம், அலங்காரபூஜை - காலை, 11:00 மணி. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு - திருவீதியுலா, இரவு, 7:00 மணி
ஆண்டு விழா n கும்பாபிேஷக ஆண்டு விழா, ஸ்ரீசித்தி விநாயகர் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவில், சின்னசாமி கவுண்டர் லே அவுட், கருவம்பாளையம். காலை, 8:30 மணி.
n 9ம் ஆண்டு நிறைவு விழா, வெற்றி வேலாயுதசாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. ேஹாமபூஜை - காலை, 10:30 மணி.மகாதீபாராதனை மற்றும் அன்னதானம், மதியம், 1:00 மணி.
n சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். தேவதா சங்கல்பம், ருத்ர கலச ஆவாகனம், மூலமந்திர ஜெபம் காலை, 7:00 மணி. அபிேஷகம், காலை, 9:00 மணி. சனிபிரதோஷ வழிபாடு, மாலை, 4:00 மணி.
சிறப்பு பஜனை வீர ஆஞ்சநேயர் கோவில் பஜனை மடம், அவிநாசி. மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ஸ்ரீவீர ஆஞ்சநேய பக்த பேரவை.
தொட்டப்ப பெருவிழா ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், புதுராமகிருஷ்ணபுரம், திருப்பூர். கலச ஸ்தாபனம், காலை, 5:00 மணி. தீர்த்த அபிேஷகம், காலை, 8:45 மணி. ராகு தீபம் அழைத்து வருதல், காலை, 10:00 மணி. அம்மனுக்கு சர்வ அலங்காரபூஜை, மதியம், 12:00 மணி. அம்மன் திருவீதியுலா, மாலை, 6:00 மணி.
சனி பிரதோஷம் n ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். பிரதோஷ வழிபாடு, அபிேஷகம் - மாலை, 4:30 மணி, அலங்கார பூஜை, மாலை, 5:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை, 5:30 மணி.
n ஸ்ரீசோளீஸ்வரர் கோவில், சாமளாபுரம், அபிேஷகம் மாலை, 5:00 மணி, அலங் காரபூஜை, மாலை, 5:30 மணி.
n ஆதிகைலாசநாதர் கோவில், அலகுமலை, அபிேஷகம், மாலை, 4:30 மணி. அலங்காரபூஜை, மாலை, 5:00 மணி.
n அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. அதிகாரநந்தி அபிேஷகம், மூலவர் அபிேஷகம், மாலை, 4:30 மணி. அலங்காரபூஜை, சுவாமி புறப்பாடு, மாலை, 5:00 மணி.
n ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, அபிேஷகம் மாலை, 5:00 மணி; அலங்கார பூஜை, மாலை, 5:45 மணி.
n திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. அபிேஷகம், மாலை, 4:30 மணி. அலங்காரபூஜை, சுவாமி புறப்பாடு, மாலை, 5:15 மணி.
n உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார். அதிகாரநந்தி மற்றும் மூலவர் அபிேஷகம், மாலை, 5:00 மணி, அலங்கார பூஜை, 5:45 மணி.
மண்டல பூஜை n ஆலடி விநாயகர், மஹா மாரியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கருப்பராயன் கோவில், குருநாதம்பாளையம், உகாயனுார். காலை, 7:00 மணி.
n சித்தி விநாயகர், மாகாளியம்மன், கருப்பராயன் -கன்னிமார் கோவில், பெருந்தொழுவு. காலை, 7:00 மணி.
n முனியப்பச்சி சுவாமி, கன்னிமார் கோவில், பெரியநாதம்பாளையம், செம்பியநல்லுார், அவிநாசி. காலை, 6:30 மணி.
n ஸ்ரீஅருளானந்த ஈஸ்வர சுவாமி கோவில், பட்டேல்வீதி, பல்லடம். காலை, 6:00 மணி.
n ஸ்ரீபட்டத்து அரசி அம்மன் கோவில், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 6:00 மணி.
n பொது n திறப்பு விழா பயணியர் நிழற்குடை மற்றும் நடைபாதை திறப்பு விழா, இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன்பு, ரிங்ரோடு, பூலுவபட்டி. காலை, 8:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் பயனீர்ஸ் ரோட்டரி.
ஊக்கத்தொகை வழங்கும் விழா மாணவ, மாணவி யருக்கு, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, 'டிசெட்' மைதானம், சிறுபூலுவபட்டி, திருப்பூர். மாலை, 5:00 மணி. ஏற்பாடு: திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை,
செஸ் போட்டி 2வது இன்டர்நேஷனல் செஸ் போட்டி, தி பிரன்ட்லைன் அகாடமி, பெருந்தொழுவு ரோடு, கோவில் வழி அருகில், திருப்பூர். காலை 10:00 முதல், ஏற்பாடு: கிங்ஸ் செஸ் அகாடமி, திருப்பூர்.
