ADDED : ஜூன் 28, 2026 02:33 AM
n ஆன்மிகம் n தேர்த்திருவிழா விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணிய சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். சுவாமி திருவீதி உலா - காலை 9:00 மணி. சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - காலை 10:00 மணி. திருக்கல்யாண உற்சவம் யானை வாகன காட்சி சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி.
தொடர் முற்றோதுதல் பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மண்டல பூஜை n ஆலடி விநாயகர், செல்வ விநாயகர், கன்னிமார் கருப்பராயன் சுவாமி, மஹா மாரியம்மன் கோவில், குருநாதம்பாளையம், உகாயனுார், திருப்பூர். காலை 7:00 மணி.
n முனியப்பச்சி சுவாமி, ஸ்ரீ கன்னிமார் சுவாமி கோவில், பெரியநாதம்பாளையம், செம்பியநல்லுார், அவிநாசி. காலை 6:30 மணி.
n ஸ்ரீ பட்டத்து அரசி அம்மன் கோவில், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.
n பொது n முகாம் துவக்க விழா போலியோ சொட்டு மருந்து முகாம் துவக்க விழா, டி.எஸ்.கே. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பங்களா ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநகராட்சி நிர்வாகம். காலை 7:00 மணி.
பதவியேற்பு விழா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், திருப்பூர். ஏற்பாடு: லயன்ஸ் கிளப். காலை 9:15 மணி.
அலுவலகம் திறப்பு விழா த.வெ.க. கட்சி அலுவலகம் திறப்பு விழா, சந்தைபேட்டை காம்ப்ளக்ஸ், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: த.வெ.க. 51வது வார்டு. காலை 11:00 மணி.
நலத்திட்ட உதவி வழங்கல் பள்ளி மாணவருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, ஹிந்து முன்னணி அலுவலகம், வெங்கடேஸ்வராநகர், கே.செட்டிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: அலகுமலை முருகன் டிரஸ்ட், ஹிந்து முன்னணி. காலை 10:30 மணி.
