தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : ஜூன் 29, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n தேர்த்திருவிழா ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன், சுப்ரமணிய சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். சுவாமி திருவீதி உலா - காலை 10:00 மணி. அபிேஷக ஆராதனை - காலை 10:00 மணி. பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா - இரவு 7:00 மணி.

தொடர் சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற் பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

மண்டல பூஜை n ஆலடி விநாயகர், செல்வ விநாயகர், கன்னிமார் கருப்பராயன் சுவாமி, மஹா மாரியம்மன் கோவில், குருநாதம்பாளையம், உகாயனுார், திருப்பூர். காலை 7:00 மணி.

n முனியப்பச்சி சுவாமி, ஸ்ரீ கன்னிமார் சுவாமி கோவில், பெரியநாதம்பாளையம், செம்பியநல்லுார், அவிநாசி. காலை 6:30 மணி.

n -ஸ்ரீ பட்டத்து அரசி அம்மன் கோவில், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.

n பொது n விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி 'போதைபொருள் பயன்பாட்டு தடுப்பு 2026' எனும் தலைப்பில், விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சி, மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்புறம், திருப்பூர். ஏற்பாடு: அரசு மருத்துவக்கல்லுாரி மனநலத்துறை, இந்திய மருத்துவ சங்க திருப்பூர் கிளை. காலை 8:30 மணி. உள்அரங்கம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திருப்பூர். காலை 11:00 மணி.

குறைகேட்பு கூட்டம் காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், அறை எண்: 120, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம், பல்லடம் ரோடு, திருப்பூர். மாலை 4:30 மணி.

விழிப்புணர்வு முகாம் மாவட்ட தொழில் மைய மானிய கடன் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வெள்ளகோவில். ஏற்பாடு: மாவட்ட தொழில் மையம். மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரை.

n விளையாட்டு n ஆலோசனை கூட்டம் தெற்கு குறுமைய விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், எம்.என்.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாளையக்காடு, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us