தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜூலை 01, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

n ஆன்மிகம் n தேர்த்திருவிழா ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி, விசாலட்சியம்மன், சுப்ரமணிய சுவாமி கோவில், நல்லுார். சுவாமி திருவீதி உலா - காலை, 9:00 மணி, அபிஷேகம், ஆராதனை - காலை, 10:00 மணி, தெப்ப உற்சவம், பூதவாகன காட்சி - இரவு, 7:00 மணி.

மண்டல பூஜை ஆலடி விநாயகர், செல்வ விநாயகர், கன்னிமார் கருப்பராயன் சுவாமி, மஹா மாரியம்மன் கோவில், குருநாதம்பாளையம், உகாயனுார், திருப்பூர். காலை, 7:00 மணி.

l ஸ்ரீமுனியப்பச்சி சுவாமி, ஸ்ரீ கன்னிமார் சுவாமி கோவில், பெரியநாதம்பாளையம், செம்பியநல்லுார், அவிநாசி. காலை, 6:30 மணி.

l ஸ்ரீ பட்டத்து அரசி அம்மன் கோவில், ராக்கியாபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 6:00 மணி.

n பொது n மின் நுகர்வோர் குறைகேட்பு பொறியாளர் அலுவலகம், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி. காலை, 11:00 மணி.

மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை. காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us