தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் மாவட்டம் இனிதாக... 

திருப்பூர் மாவட்டம் இனிதாக... 

திருப்பூர் மாவட்டம் இனிதாக... 


UPDATED : ஆக 03, 2026 09:28 PM

ADDED : ஆக 03, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2026 09:28 PM ADDED : ஆக 03, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சாப்பாட்டு திருவிழா

மாங்கல்யா யோக கல்யாண சாப்பாட்டு திருவிழா, கோட்டை ஸ்ரீ வீரமாத்தி காளியம்மன், ஸ்ரீ காளி துர்க்கை அம்மன், கோட்டைக்காடு, டூம்லைட் மைதானம் அருகில், திருப்பூர். மகா தீபாராதனை, சிறப்பு பூஜை - மதியம் 3:00 மணி. மாங்கல்யா யோக கல்யாண சாப்பாட்டு பரிமாறுதல் - மாலை 4:00 மணி.

பொங்கல் விழா

* ஸ்ரீ செல்வராஜ கணபதி, ஸ்ரீ கருப்பராய சுவாமி கோவில், சோளிபாளையம், 15 வேலம்பாளையம், திருப்பூர். மாவிளக்கு எடுத்து செல்லுதல், சலங்க ஆட்டம் - மாலை 5:00 மணி.

* ஸ்ரீ முனியப்ப சுவாமி, ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில், வாணியர் வீதி, அவிநாசி. ஆதிபராசக்தி சிறப்பு அலங்காரம், தீப வழிபாடு - மதியம் 12:00 மணி.

* தோப்பு கருப்பராய சுவாமி கோவில், கருவலுார். பொங்கல் வைத்தல், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை - காலை 10:45 மணி.

* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில், தண்ணீர் பந்தல் காலனி, அனுப்பர்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். சலங்கை ஆட்டம், மாவிளக்கு ஊர்வலம், சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.

தொடர் சொற்பொழிவு

திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

பொது

இலவச பயிற்சி துவக்கம்

குரூப் -- 2, குரூப் - 2 ஏ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

விளையாட்டு

மாவட்ட விளையாட்டு போட்டி

பீச் வாலிபால், டென்னிகாய்ட் போட்டி, வித்ய விகாசினி மெட்ரிக், திருப்பூர். ஜிம்னாஸ்டிக் - ஜெய்வாபாய் பள்ளி. சைக்கிளிங் - அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்தொழுவு. காலை 9:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us