UPDATED : ஆக 04, 2026 10:35 PM
ADDED : ஆக 04, 2026 06:35 PM
ஆன்மிகம்
பொங்கல் விழா
ஸ்ரீ அம்ச விநாயகர் , ஸ்ரீ சாந்த கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், திலகர் நகர், அனுப்பர்பாளையம், திருப்பூர். ஸ்ரீ சாந்த கருப்பராய சுவாமி பொங்கல் - காலை, 6:00 மணி, உச்சி பூஜை, மகா தீபாராதனை - மதியம், 12:00 மணி.
* ஸ்ரீ செல்வராஜ கணபதி சுவாமி, ஸ்ரீ கருப்பராய சுவாமி கோவில், சோளிபாளையம், வேலம்பாளையம், திருப்பூர். ஸ்ரீ கருப்பராயன் கோவில் பொங்கல் - காலை, 6:00 மணி.
ஆடி பொங்கல் விழா
ஸ்ரீ முனியப்ப சுவாமி, ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில், வாணியர் வீதி, அவிநாசி. தீர்த்தகுடம் எடுத்து வருதல் - காலை, 7:00 மணி, ஆதிபராசக்தி அலங்காரம், பேரொளி வழிபாடு - காலை, 10:00 மணி, அபிஷேகம், மலர் அலங்காரம் - மதியம், 12:00 மணி, கிடா வெட்டுதல் - மதியம், 12:30 மணி, மகா அருட்பிரசாதம், அன்னதானம் - மதியம், 1:00 மணி.
தேய்பிறை அஷ்டமி பூஜை
ஸ்ரீ ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. மங்கல இசை, யாக வேள்வி பூஜை, மஹா அபிஷேக பூஜை, அன்னதானம் - மாலை, 6:00 மணி.
பொது
ஆதார் சிறப்பு முகாம்
அவிநாசி ரோட்டரி அரங்கம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம், மங்கலம் ரோடு, அவிநாசி. காலை, 9:30 முதல் மாலை, 4:00 மணி வரை. ஏற்பாடு: இந்திய அஞ்சல் துறை.
இலவச யோகா பயிற்சி
எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை. மாலை, 5:15 முதல், 7:30 மணி வரை. பெண்களுக்கு, காலை, 10:30 முதல் மதியம், 1:00 ணி வரை.
* கருவம்பாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, திருப்பூர். காலை, 5:30 முதல், 7:30 மணி வரை. காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரை.
