தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் மாவட்டம் இனிதாக  

திருப்பூர் மாவட்டம் இனிதாக  

திருப்பூர் மாவட்டம் இனிதாக  


UPDATED : ஆக 08, 2026 05:16 PM

ADDED : ஆக 08, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 05:16 PM ADDED : ஆக 08, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

முகூர்த்தக்கால் நடும் விழா

கும்பாபிேஷக விழா, யாகசாலை பூஜைக்கு முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி, அழகுநாச்சியம்மன் கோவில், செங்கப்பள்ளி. காலை 9:30 மணி.

பவித்ரோத்ஸவம்

ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர் திருப்பதி, ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். நித்ய திருவாராதனம், பெருமாள் புறப்பாடு, யாகசாலை சாந்தி ேஹாமங்கள், மஹாபூர்ணாகுதி, 21 கலச திருமஞ்சனம், தீர்த்தவாரி - காலை 8:00 மணி. திருப்பாவாடை, சாற்றுமுறை, ப்ரஸாத வினியோகம் - மாலை 5:00 மணி.

சைவ சித்தாந்தப் பயிற்சி

திருவருள் அரங்கம், ஹார்வி குமாரசாமி 'பி' திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்தப் பயிற்சி மையம். காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

பொது

பொதுக்குழு கூட்டம்

ஆண்டு பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், ஸ்ரீ அங்காளம்மன் திருமண மண்டபம், இடுவம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஹீமோபோலியா சொசைட்டி. காலை 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.

குளம் துார்வாரும் திருவிழா

செம்பியன் குளக்கரை, கைகாட்டி, சேவூர். ஏற்பாடு: சேவூர் குளங்கள் அமைப்பு, வனம் இந்தியா பவுண்டேஷன். பங்கேற்பு: அமைச்சர் கமலி. காலை 8:00 மணி முதல்.

'சிரிப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சி

ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம். 'உயர்ந்து வாழ்வோம்...உயர்த்தி வாழ்வோம்' என்ற தலைப்பில் வானொலி தொகுப்பாளர் செல்வராஜ், 'மகிழ்ந்து வாழ்வோம்; மகிழ்வித்து வாழ்வோம்' என்ற தலைப்பில் பேச்சாளர் அன்னபாரதி. மாலை 5:30 மணி.

நடைபயணம் துவக்கம்

சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி நடைபயணம் துவக்கம், வ.உ.சி. நகர், போயம்பாளையம், குமரப்பபுரம், எம்.ஜி.ஆர். நகர். ஏற்பாடு: இ.கம்யூ. கட்சி. மாலை 4:30 மணி.

இலவச மருத்துவ முகாம்

* திருப்பூர் லயன்ஸ் சங்கம், டவுன்ஹால் அருகில், குமரன் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் லயன்ஸ் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம். காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* இலவச கண் பரிசோதனை முகாம், கலிக்கம் சொட்டு மருந்து வழங்கும் முகாம், ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம், தம்பி நண்பர்கள் குழு. காலை 10:00 மணி.

ஆலோசனை முகாம்

* எலும்பு மூட்டு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம், ரேவதி ெஹல்த் சிட்டி, நாச்சிபாளையம் பிரிவு, கோவை பைபாஸ் ரோடு, அவிநாசி. காலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.

* இலவச இருதய பரிசோதனை, பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம், ரஹ்மத் அறக்கட்டளை வளாகம், ராஜ மாதா நகர், கோல்டன் நகர், திருப்பூர். ஏற்பாடு: ரேவதி மெடிக்கல் சென்டர், தி ஐ பவுண்டேசன். காலை 9:30 முதல் மதியம் 2:00 மணி வரை.

ஆதார் சிறப்பு முகாம்

அவிநாசி ரோட்டரி சங்கம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பின்புறம், மங்கலம்ரோடு, அவிநாசி. ஏற்பாடு: தபால் துறை, ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேசன். காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை.

விளையாட்டு

சதுரங்க போட்டி

மாவட்ட அளவிலான குழந்தைகள் சதுரங்க போட்டி, ரமணாஸ் ஓட்டல் முதல் மாடி, பெரியாண்டிபாளையம் பிரிவு, மங்கலம்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மணி செஸ் பவுண்டேசன். காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us