UPDATED : ஆக 10, 2026 04:57 PM
ADDED : ஆக 10, 2026 04:51 PM
ஆன்மிகம்ஆடி அமாவாசை திருவிழாஸ்ரீ வரம் தரும் மாளிகைப்பாறை பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில், சுண்டக்காம்பாளையம், தாளப்பதி, ஊத்துக்குளி, திருப்பூர்.
கொடுமுடி ஸ்ரீ மகுடேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் - காலை 6:00 மணி. ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் - மதியம் 1:00 மணி. சுவாமி திருவீதி உலா - மாலை 3:00 மணி. அரிவாள் மீது நின்று அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி - இரவு 8:30 மணி.தொடர் சொற்பொழிவுதிருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.பொதுசிறப்பு முகாம்இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹியரிங் எய்ட் சென்டர், ஜே.கே. டவர்ஸ், பார்க் ரோடு, பின்னி காம்பவுண்ட் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.நடைபயணம் துவக்கம்சிறு. குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி நடைபயணம், கே.செட்டிபாளையம், வீரபாண்டி மற்றும் முருகம்பாளையம் பகுதிகள். திருப்பூர். ஏற்பாடு: இந்திய கம்யூ. கட்சி. மாலை 4:30 மணி.விளையாட்டுமாவட்ட நீச்சல்மாவட்ட மாணவியர் நீச்சல் போட்டி, ட்ரிக் அகாடமி, 15 வேலம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 9:00 மணி.மாவட்ட குத்துச்சண்டைநிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.
