UPDATED : ஆக 16, 2026 07:15 PM
ADDED : ஆக 16, 2026 07:11 PM
ஆன்மிகம்
நாகபஞ்சமி விழா
காமாட்சியம்மன் கோவில், செங்காடு, அவிநாசி. நாகதேவதைகளுக்கு நாகபஞ்சமி விழா, பால் அபிேஷகம் - காலை 7:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
பொது
குறைகேட்பு கூட்டம்
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
ஆர்ப்பாட்டம்
* கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அனைத்து விவசாய சங்கங்கள். காலை 11:00 மணி.
* கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பி.எம்.எஸ். காலை 11:00 மணி.
உண்ணாவிரதம்
வட்டமலைகரை அணைக்கு நிரந்தரத் தண்ணீர் தீர்வு வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், வெள்ளகோவில். ஏற்பாடு: வீ த லீடர்ஸ் அமைப்பு. காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
