தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக   

இன்று இனிதாக   

இன்று இனிதாக   


ADDED : ஆக 24, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஆண்டு விழா

ராஜகணபதி, ஸ்ரீ மாகாளி அம்மன், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். சிறப்பு மூலமந்திர யாக பூஜை, அபிேஷகம், அலங்காரம் – காலை 10:45 முதல் மதியம், 12:30 மணி வரை.

தொடர் சொற்பொழிவு

திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

மண்டல பூஜை

* சக்தி விநாயகர், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.

* சுப்பராயசுவாமி, மல்லம்மா கோவில், ராயர்பாளையம், வேலாயுதம்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி.

பொது

குறைகேட்பு கூட்டம்

காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். மாலை 4:00 மணி.

பிறந்த நாள் விழா

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் 74 வது பிறந்த நாள் விழா, நால்ரோடு, பெருமாநல்லுார். ஏற்பாடு: மாநகர மாவட்ட கழகம். இனிப்பு வழங்குதல் – காலை 7:00 மணி. தட்டாங்குட்டையில் கொடியேற்றுதல் – 7:15 மணி. பாண்டியன் நகர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, அன்னதானம் – 7:45 மணி முதல், 8:30 மணி வரை.

தொடர் தர்ணா போராட்டம்

நிதி ஒதுக்கீடு, ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல அலுவலகம் முன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம். காலை 10:00 மணி முதல்.

விளையாட்டு

த்ரோபால்

வடக்கு குறுமைய மாணவர் த்ரோபால் போட்டி, ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 10:00 மணி.

வாலிபால்

தெற்கு குறுமைய அனைத்து பிரிவு மாணவர் வாலிபால், வித்யவிகாசினி மெட்ரிக், ஜெய் நகர், காங்கயம்ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி. அனைத்து பிரிவு மாணவர் பால்பேட்மின்டன் போட்டி – காலை 10:00 மணி.

டேபிள் டென்னிஸ்

தெற்கு குறுமைய மாணவ, மாணவியர் அனைத்து பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி, தி பிரன்ட்லைன் அகாடமி, கோவில்வழி, திருப்பூர். காலை 9:00 மணி. தெற்கு குறுமைய மாணவ, மாணவியர் அனைத்து பிரிவு கூடைப்பந்து போட்டி – காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us