தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் இனிதாக   

திருப்பூர் இனிதாக   

திருப்பூர் இனிதாக   


UPDATED : ஆக 30, 2026 07:42 PM

ADDED : ஆக 30, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 07:42 PM ADDED : ஆக 30, 2026 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

மஹா சங்கடஹர சதுர்த்தி, ஸ்ரீ நவகிரக ரத்தின விநாயகர் கோவில், எஸ்.ஆர். நகர், மங்கலம் ரோடு, திருப்பூர். கணபதி ஹோமம் - மாலை 5:00 மணி. அபிஷேகம் - மாலை 6:00 மணி. சங்கல்பம், அர்ச்சனை - இரவு 7:30 மணி. மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - இரவு 8:00 மணி.

கிருஷ்ண ஜெயந்தி விழா

76வது ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, ஸ்ரீஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண ஸ்வாமி கோவில், ராயபுரம், திருப்பூர். ஆனந்த சயனம் சிறப்பு அலங்காரம் - காலை 10:00 மணி.

கும்பாபிேஷக விழா

* ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில், அனுப்பர்பாளையம்புதுார், 15 வேலம்பாளையம், திருப்பூர். நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு - காலை 7:00 மணி. மஹா கும்பாபிஷேகம், தசதரிசனம், தசதானம், மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் - காலை 9:00 மணி முதல் 10:30 வரை.

* ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், பெரியாயிபாளையம், பழங்கரை. சிறப்பு பூஜை - காலை 10:00 மணி. கிராமிய இன்னிசை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.

* விநாயகர், அழகு நாச்சியம்மன் கோவில், செங்கப்பள்ளி. நான்காம் கால யாக பூஜை - காலை 6:00 மணி. அன்னதானம் - காலை 7:00 மணி. அருட்சக்தி கலசங்கள் மூலாலயத்துக்கு எழுந்தருளச் செய்தல் - காலை 8:30 மணி. விமான கும்பாபிஷேகம், மஹா கும்பாபிஷேகம் - காலை 9:05 மணி. மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹாதீபாராதனை - காலை 10:00 மணி. இன்னிசை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.

* ஆதிசக்தி அம்மன் உடனமர் சிவசம்பிகேசுவரர் கோவில், மகாலட்சுமிநகர், பல்லடம். காலை 9:00 முதல் 10:30 மணி வரை.

ஆராதனை மஹோத்ஸவம்

ஸ்ரீஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்வாமிகளின் 355வது ஆராதனை மஹோத்ஸவம், ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனம், பார்க்ரோடு, திருப்பூர். மஹா அபிஷேகம் - காலை 7:30 மணி. ஆன்மீக சொற்பொழிவு, பக்தி பாடல்கள் - காலை 9:30 மணி. கனகாபிஷேகம், பாத பூஜை - 10:35 மணி. தீர்த்த பிரசாதம் - மதியம் 12:30 மணி.

ஸ்ரீ சத்ய சாயி ரதம் வருகை

ஸ்ரீ சத்ய சாயி பிரேம ரதம் வருகை, ஸ்ரீ சாய் மெட்ரிக்குலேசன் பள்ளி, மில்லர் ஸ்டாப், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

மண்டல பூஜை

* விநாயகர், மாரியம்மன் கோவில், ராக்கியாபாளையம், அவிநாசி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

* ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், அமராவதிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். மாலை 6:00 மணி.

* சக்தி விநாயகர், வீரபாண்டி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 6:00 மணி.

பொது

குறைகேட்பு கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

கிரஹப் பிரவேச விழா

ேஹாம் பார் சீனியர் சிட்டிசன், கருவலுார். ஏற்பாடு: லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல். காலை 6:00 முதல் 7:00 மணி வரை.

அறிமுக விழா

புதிய பிளாஸ்டிக் காஸ் சிலிண்டர் அறிமுக விழா, ஸ்ரீ கவுரிதுர்கா காஸ் சர்வீஸ், எஸ்.என்.பி.எஸ் லே-அவுட், கொங்கு மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பாரத் காஸ் நிறுவனம். காலை 11:30 முதல் மதியம் 2:00 மணி வரை.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

விளையாட்டு

கபடி போட்டி

வடக்கு குறுமைய மாணவர், 19 வயது பிரிவு கபடி, திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெருப்பெரிச்சல், திருப்பூர். காலை 10:00 மணி.

டேபிள் டென்னிஸ்

வடக்கு குறுமைய அனைத்து பிரிவு மாணவர், மாணவியர் டேபிள் டென்னிஸ் போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us