தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் மாவட்டம் இனிதாக

திருப்பூர் மாவட்டம் இனிதாக

திருப்பூர் மாவட்டம் இனிதாக


UPDATED : செப் 15, 2026 05:01 PM

ADDED : செப் 15, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2026 05:01 PM ADDED : செப் 15, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தி விழா

மீனாம்பிகை நகர், மீனாம்பாறை, கரைப்புதுார், பல்லடம். ஏற்பாடு: ஹிந்து பாரத் சேனா. சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி, விசர்ஜன ஊர்வலம் - மாலை, 6:00 மணி.

* விநாயகர் சதுர்த்தி விழா, கம்ப்யூட்டர் கார்மென்ட்ஸ் அருகில், ஸ்ரீ நகர், திருப்பூர். ஏற்பாடு: விஷ்வ ஹிந்து பரிஷத். சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 7:00 மணி, விநாயகர் திருவீதி உலா - மதியம், 2:00 மணி.

* ராமு காலனி கே.ஜி., லே அவுட் திருப்பூர். சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 6:00 மணி, உச்சி சிறப்பு பூஜை - மதியம், 12:00 மணி, அலங்கார பூஜை - மாலை, 6:00 மணி.

* ஸ்ரீமாகாளியம்மன் கோவில் அருகில், திருநீலகண்டபுரம் வடக்கு, திருப்பூர். சிறப்பு பூஜை, பிரசாதம் வழங்குதல் - காலை, 6:00 மணி, 5 ஆயிரம் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் - காலை, 11:00 மணி, அலங்கார பூஜை மற்றும் பரதநாட்டியம் - மாலை, 6:00 மணி.

* ஸ்ரீ ராம் நகர், பாரதி நகர், அவிநாசி. முதல் பூஜை - காலை, 6:00 மணி, சிறப்பு பூஜை, அன்னதானம் - மதியம், 1:00 மணி.

* எல்.ஜி. மைதானம் சந்திப்பு, குமரானந்தபுரம், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 6:00 மணி, உச்சி சிறப்பு பூஜை - மதியம், 12:00 மணி, அலங்கார பூஜை - மாலை, 6:00 மணி.

கும்பாபிஷேகம் விழா

ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் கோவில், கரைப்புதுார், பல்லடம். இரண்டாம் கால யாக வேள்வி ஆரம்பம், விநாயகர் வழிபாடு - கோபுரகலசம் வைத்தல் - காலை, 9:00 மணி. மூன்றாம் கால யாக வேள்வி ஆரம்பம் - மாலை, 5:00 மணி.

கரியகாளியம்மன் கோவில், பரஞ்சேர்வழி, காங்கயம். மங்கள இசை, திருமுறை பாராயணம், கோபுர கலசம் வைத்தல் - காலை, 8:00 மணி, மங்கள இசை, தீபாராதனை - மாலை, 4:00 மணி.

ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், கணபதிபாளையம், பல்லடம். மங்கல வாத்தியம் - அதிகாலை, 6:00 மணி, இரண்டாம் கால யாகம், கோபுர கலச ஸ்தாபனம் - காலை, 9:00 மணி, பிரசாதம் வழங்குதல் - மதியம், 1:35 மணி, மூன்றாம் கால யாகம் - மாலை, 5:00 மணி. தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - இரவு, 9:00 மணி, அம்பாள் பிரதிஷ்டை - இரவு, 11:00 மணி.

பொது

53வது 'நிட்பேர்' கண்காட்சி

ஐ.கே.எப்., வளாகம், பழங்கரை, அணைப்புதுார், அவிநாசி. காலை, 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us