UPDATED : செப் 17, 2026 07:26 PM
ADDED : செப் 17, 2026 06:43 PM
ஆன்மிகம்
திருவிளக்கு பூஜை
108 திருவிளக்கு பூஜை, ராஜவிநாயகர் கோவில், ராஜவீதி, கோட்டைக்காடு, திருப்பூர். மாலை 5:00 மணி. அன்னதானம் - இரவு 8:00 மணி.
சிறப்பு திருமஞ்சனம்
ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். வரதராஜ சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் - காலை 10:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், கணபதிபாளையம், பல்லடம். காலை 6:30 மணி.
* ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் கோவில், கரைப்புதுார், பல்லடம். காலை 6:00 மணி.
* கரியகாளியம்மன் கோவில், பரஞ்சேர்வழி, காங்கயம். அபிேஷகம் - காலை 10:15 மணி. தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் - மதியம் 12:00 மணி.
பொது
'நிட்பேர்' கண்காட்சி
53 வது ஆயத்த ஆடை நிட்பேர் கண்காட்சி நிறைவு, ஐ.கே.எப். வளாகம், பழங்கரை, அணைப்புதுார், அவிநாசி. காலை 9:30 மணி முதல் இரவு 8:00 மணி.
பெருள்திரள் முறையீடு
கோரிக்கையை வலியுறுத்தி, அரசின் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு போராட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர்கள் சங்கம். மாலை 5:45 மணி.
விளையாட்டு
கூடைப்பந்து
கல்லுாரி மாணவ, மாணவியருக்கான முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி, எஸ்.டி.ஏ.டி. மைதானம், சிக்கண்ணா கல்லுாரி வளாகம், காலேஜ்ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.
பேட்மின்டன்
* அரசு ஊழியர் இருபாலருக்கான பேட்மின்டன் போட்டி, எஸ்.டி.ஏ.டி. உள்விளையாட்டு அரங்கம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:30 மணி.
பால்பேட்மின்டன்
* கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பால்பேட்மின்டன், ஹாக்கி போட்டி, சிக்கண்ணா கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.
