தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


ADDED : செப் 18, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

புரட்டாசி சனிக்கிழமை

சிறப்பு வழிபாடு

ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ கருணாகர வெங்கடரமண பெருமாள் கோவில், கருவலுார். சிறப்பு அபிேஷகம் – அதிகாலை 4:00 மணி. அலங்கார பூஜை – அதிகாலை 5:30 மணி. மகா தீபாராதனை, தரிசனம், தீர்த்தப் பிரசாதம் – காலை 6:00 மணி. உற்சவர் புறப்பாடு – மதியம் 12:00 மணி.

* ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர், சிறப்பு திருமஞ்சனம் – அதிகாலை 6:00 மணி. சுவாமி அலங்காரம் – காலை 7:00 மணி.

* லட்சுமி நாராயண பெருமாள், கைலாசநாதர் கோவில் அலகுமலை. சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை – மாலை 6:00 மணி. அன்னதானம் – இரவு 7:00 மணி.

* ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். சிறப்பு பூஜை –காலை 7:00 மணி. சுவாமி கருட சேவை – மாலை 6:00 மணி.

மண்டல பூஜை

* ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், கணபதிபாளையம், பல்லடம். காலை 6:30 மணி.

* ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் கோவில், கரைப்புதுார், பல்லடம். காலை 6:00 மணி.

* கரியகாளியம்மன் கோவில், பரஞ்சேர்வழி, காங்கயம். அபிேஷகம் – காலை 10:15 மணி. தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் – மதியம் 12:00 மணி.

பொது

விளையாட்டு

வாலிபால்

பள்ளி மாணவர் வாலிபால் போட்டி, ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி. பள்ளி, கல்லுாரி மாணவியர் வாலிபால் போட்டி – வித்யவிகாசினி மெட்ரிக், ஜெய்நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

கால்பந்து

பள்ளி மாணவர் கால்பந்து போட்டி, அகரம் பப்ளிக் பள்ளி, திருப்பூர். காலை 9:00 மணி.

பேட்மின்டன்

கல்லுாரி மாணவ, மாணவியர், பள்ளி மாணவியர், பொதுப்பிரிவு பெண்களுக்கு பேட்மின்டன் போட்டி, எஸ்.டி.ஏ.டி. உள்விளையாட்டு அரங்கம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

ஹாக்கி

பள்ளி மாணவர் ஹாக்கி போட்டி, சிக்கண்ணா  அரசு கலைக்கல்லுாரி மைதானம், காலேஜ்ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

டேபிள் டென்னிஸ்

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான டேபிள் டென்னிஸ் போட்டி, டீ பப்ளிக் பள்ளி, அவிநாசி. காலை 9:30 மணி.

நீச்சல்

பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியருக்கான நீச்சல் போட்டி, ட்ரிக் அகாடமி, 15 வேலம்பாளையம், திருப்பூர். காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us