தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : செப் 20, 2026 06:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 06:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

குரு பூஜை விழா

ஏனாதி நாயனார் குரு பூஜை விழா, ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர், காலை 10:00 மணி.

மண்டல பூஜை

* ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், கணபதிபாளையம், பல்லடம். காலை 6:30 மணி.

* ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் கோவில், கரைப்புதுார், பல்லடம். காலை 6:00 மணி.

* கரியகாளியம்மன் கோவில், பரஞ்சேர்வழி, காங்கயம். அபிேஷகம் – காலை 10:15 மணி. தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்குதல் – மதியம் 12:00 மணி.

தொடர் சொற்பொழிவு 

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. 

பொது

போராட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம், வி.ஏ.ஓ. ஆபீஸ் முன், இச்சிப்பட்டி, பல்லடம். காலை 10:00 மணி.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

விளையாட்டு

யோகாசன போட்டி

கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர், பொது மக்களுக்கான யோகாசன போட்டி, பார்க்ஸ் கல்லுாரி, சின்னக்கரை, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

மண்டல ஜூடோ

நான்கு மாவட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கும், மேற்கு மண்டல ஜூடோ போட்டி, ஏஞ்சல் இன்ஜி. கல்லுாரி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us