UPDATED : செப் 21, 2026 11:37 PM
ADDED : செப் 21, 2026 05:51 PM
ஆன்மிகம்
பிரார்த்தனை வேள்வி
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி, 108 துறவியர்கள் பங்கேற்கும் தொடர் பிரார்த்தனை வேள்வி, குண்டடம், தாராபுரம். ஏற்பாடு ஆனைமலையாறு - நல்லாறு நீர் இயக்கம். காலை 10:00 மணி.
ஏகாதசி சிறப்பு பூஜை
ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். வரதராஜ சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - காலை 10:00 மணி.
* ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் - காலை 9:00 மணி.
மங்கள வார பூஜை
வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர் கோவில், அலகுமலை. அபிேஷகம், சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை - மாலை 6:00 மணி.
தொடர் சொற்பொழிவு
'திருவாசகம் தொடர் விளக்கவுரை - ஞான வேள்வி' என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல் வல்லான் அறக்கட்டளை. நிகழ்த்துபவர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
மண்டல பூஜை
ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், கணபதிபாளையம், பல்லடம். காலை 6:30 மணி.
* ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலசுப்ரமணியர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் கோவில், கரைப்புதுார், பல்லடம். காலை 6:00 மணி.
* ஸ்ரீகரியகாளியம்மன் கோவில், பரஞ்சேர்வழி, காங்கயம். அபிேஷகம் - காலை 10:15 மணி. தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கல் - மதியம் 12:00 மணி.
பொது
கருத்தரங்கம்
குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கருத்தரங்கம், ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், அப்பாச்சி நகர், திருப்பூர். ஏற்பாடு: வால்மார்ட் இன்டர்நேஷனல் மற்றும் மாவட்ட தொழில் மையம். மாலை 3:30 முதல் 6:00 மணி வரை.
