தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

ஸ்ரீ கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு பூஜை, ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். வரதராஜ சுவாமிக்கு ஊஞ்சல் சேவை – மாலை 6:00 மணி.

தொடர் சொற்பொழிவு

‘திருவாசகம் தொடர் விளக்கவுரை – ஞான வேள்வி’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல் வல்லான் அறக்கட்டளை. நிகழ்த்துபவர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

பொது

ஊட்டச்சத்து வழங்கும் விழா

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி, பொன்னம்மாள் ராமசாமி மகப்பேறு மருத்துவமனை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிர் வீதி, திருப்பூர். காலை 10:30 மணி.

விளையாட்டு

தடகளப் போட்டி

வடக்கு குறுமைய தடகள போட்டி, எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு அரங்கம், சிக்கண்ணா கல்லுாரி வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us