/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று இனிதாக ...(11.03.2026) திருப்பூர்
/
இன்று இனிதாக ...(11.03.2026) திருப்பூர்
ADDED : மார் 11, 2026 05:12 AM
n ஆன்மிகம் n திருவாசகம் முற்றோதல் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் ஸ்ரீகருணாம்பிகை அம்மன் கலையரங்கம். ஏற்பாடு: அம்மையே அப்பா சிவனடியார் திருக்கூட்டம். காலை, 7:00 மணி முதல்.
அஷ்டமி யாக பூஜை விழா பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோவில், அலகுமலை. யாக வேள்வி பூஜை - மாலை, 6:00 மணி, மாசி பச்சை அலங்காரம் - இரவு, 7:00 மணி, அன்னதானம் -இரவு, 8:00 மணி.
உடுக்கை பாடல் நிகழ்ச்சி அண்ணமார் சுவாமிகளின் வீர வரலாற்று சரித்திர நாடகம் உடுக்கை பாடல் நிகழ்ச்சி, மாகாளியம்மன் கோவில் வளாகம், 3 செட்டிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ மகா மாரியம்மன் கலைக்குழு. இரவு, 8:30 முதல், 10:30 மணி வரை.
மண்டல பூஜை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், பெருமாநல் லுார். காலை, 6:00 மணி.
l ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், விக்னேஷ்வரா நகர், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 6:00 மணி.
l மாரியம்மன் விநாயகர் கோவில், ஸ்ரீ கோட்டை மாரியம்மன், பிச்சம்பாளையம், திருப்பூர். காலை, 6:00 மணி.
n பொது n திருக்குறள் திருப்பணி திட்டம் சிக்கண்ணா அரசு கல்லுாரி, திருப்பூர். காலை, 10:30 மணி.
சேவை முகாம் மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான ஒருங்கிணைந்த சேவை முகாம், குலாலர் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: மத்திய மக்கள் தொடர்பகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம். காலை, 10:00 மணி.

