UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 08:48 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தாராபுரம், மதுராந்தகம் தொகுதி தொழிலாளர்களுக்கு சொந்த தொகுதிகளில் வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து 98650 72749, 96297 02695, 97152 74119 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம்.
