sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜன 18, 2025 12:32 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில், பாரவலசு, மரவபாளையம், காங்கயம். விநாயகர் பூஜை, புண்யாக பஞ்ச கவ்யம் பிரவேச பலி, வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி - இரவு 7:00 மணி முதல்.

ராப்பத்து உற்சவம்

ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். பரமபத வாசல் திறப்பு - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. ராப்பத்து உற்சவம் - இரவு 8:00 மணி.

n பொது n

சிறப்பு முகாம்

ஆதார் சிறப்பு முகாம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கருவலுார். ஏற்பாடு: கோட்ட தபால்துறை. காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

பொருட்காட்சி

கடல் கன்னி பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெய்ன்மென்ட். மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை.

n விளையாட்டு n

கிரிக்கெட் போட்டி

டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி 2025 கிரிக்கெட் அரையிறுதி போட்டி, ஒயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானம், காதுகேளாதோர் பள்ளி அருகில், முருகம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட். காலை 7:15 மணி.






      Dinamalar
      Follow us