ஆன்மிகம்
குண்டம் திருவிழா
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கரையப்பாளையம், அவிநாசி. குண்டம் இறங்கும் நிகழ்ச்சி - காலை, 7:00 மணி. அன்னதானம் - காலை, 8:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அவிநாசிலிங்கம்பாளையம், பழங்கரை, அவிநாசி. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், மகா அபிேஷகம் - மாலை, 3:00 மணி. படைக்கலம், அம்மை அழைத்தல் - இரவு, 10:00 மணி.
l ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அவிநாசி கவுண்டம்பாளையம், அவிநாசி. அலங்கார பூஜை - அதிகாலை, 3:00 மணி. மாவிளக்கு பூஜை, பொங்கல் விழா - அதிகாலை, 5:00 மணி. உச்சிகால பூஜை - மதியம், 12:00 மணி. கும்பம் விடுதல் - இரவு, 10:00 மணி.
ஸ்ரீசாரதாதேவிஜெயந்தி விழா
ஸ்ரீ சாரதா தேவி, 172 வது ஜெயந்தி விழா, ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம், திருமுருகன்பூண்டி. மங்கள ஆரதி, பஜனை, திருப்பாவை பாராயணம் - அதிகாலை, 5:00 மணி. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம் - காலை, 6:00 மணி. சிறப்பு பூஜை - 7:00 மணி. 1008 போற்றி குங்கும அர்ச்சனை - மாலை, 4:00 மணி. திருவிளக்கு வழிபாடு, சொற்பொழிவு - மாலை, 5:30 மணி.
வில்லி பாரதம்சொற்பொழிவு
ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பங்கேற்பு: சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன். திருப்பாவை உபன்யாசம் உஞ்ச விருத்தி - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை.
n பொது n
ஆலோசனை கூட்டம்
பொங்கல் திருவிழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை, ருக்மணி அம்மாள் ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நொய்யல் பண்பாட்டு அமைப்பு. மாலை, 5:00 மணி.
l நியூ ஆனந்ததாஸ் உணவகம் எதிரில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அவிநாசி. ஏற்பாடு: தமிழர் பண்பாட்டு பேரவைஅறக்கட்டளை.மாலை, 4:00 மணி.
பென்சனர் தின விழா
வட்டார கிளை அலுவலகம், அவிநாசி. ஏற்பாடு: அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு. காலை, 9:30 மணி.
அமைதி ஊர்வலம்
விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி நிகழ்ச்சி, அமைதி ஊர்வலம், ரயில்வே ஸ்டேஷனில் துவங்கி மாநகராட்சி அலுவலகம் வரை, திருப்பூர். ஏற்பாடு: மாநகர மாவட்ட தே.மு.தி.க., காலை, 9:00 மணி.
l பயணியர் மாளிகை முன், அவிநாசி. ஏற்பாடு: தே.மு.தி.க., மாலை, 3:00 மணி.
மக்களுடன் முதல்வர்திட்ட முகாம்
மாநகராட்சி, 25, 26 மற்றும், 27வது வார்டு பகுதியினருக்கு, அம்மன் கலையரங்கம், சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். காலை, 10:00 மணி.
l மாநகராட்சி, 52 மற்றும், 55வது வார்டு பகுதியினருக்கு, ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம், கலெக்டர் அலுவலகம் எதிரில், பல்லடம் ரோடு, திருப்பூர்.
l காங்கயம் நகராட்சி, 1, 2, 5, 6, 7 மற்றும் எட்டாவது வார்டு பகுதியினருக்கு, வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், அகஸ்திலிங்கம்பாளையம் ரோடு, காங்கயம்.
l மொரட்டுப்பாளையம் ஊராட்சி அனைத்து வார்டுகளுக்கும், கோட்டையம்மன் கோவில் மண்டபம், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி.
பணியிடை பயிற்சி
துவக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி, எல்.ஆர்.ஜி., மகளிர் கலை கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தாவரவியல் துறை. காலை, 10:00 மணி.
உலக அமைதி வார விழா
மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, கச்சேரி வீதி, மாமரத்தோட்டம், அவிநாசி. 'கீதை காட்டும் வாழ்வியல்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.
l மனவளக்கலை மன்றம், பெரியார் காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. 'அழியா செல்வம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 6:00 மணி.
பொருட்காட்சி
'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு:விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.