ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், அவிநாசிலிங்கம் பாளையம், பழங்கரை, அவிநாசி. விநாயகர் வழிபாடு, விசேஷ சந்தி - காலை, 8:30 மணி. புன்யாஹவாசனம், துவார பூஜை, இரண்டாம் கால வேள்வி பூஜை, மூலமந்திர ேஹாமம், பூர்ணாகுதி - காலை, 9:30 மணி. மூன்றாம் கால யாக பூஜை, அஸ்திர ேஹாமம், பட்டு வஸ்திரம் இடுதல், மகா தீபாராதனை - மாலை, 5:30 மணி. கோபுரங்களுக்கு கலசம் வைத்தல் - இரவு, 7:00 மணி.
கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். இரண்டாம் கால யாக பூஜை, எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், கோ பூஜை - காலை, 9:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை, நவசக்தி வழிபாடு, பூர்ணாகுதி, தீபாராதனை - மாலை, 6:00 மணி. அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் - இரவு, 9:00 மணி.
தேர்த்திருவிழா
ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில், மொண்டி பாளையம், ஆலத்துார், அவிநாசி. பெருமாள் திருவீதி புறப்பாடு - காலை, 8:00 மணி. அனுமந்த வாகனத்தில் திருவீதி புறப்பாடு - இரவு, 8:00 மணி.
தைப்பூச தேர்த்திருவிழா
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். கொடியேற்றம், வீரகாளியம்மன் மலைக் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை - மாலை, 6:00 மணி. மயில் வாகன அபிேஷகம் - மதியம், 12:00 மணி.
ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். கொடியேற்றம் - மதியம், 12:00 மணி. எட்டு திக்கு பாலகர்கள் காப்பு கட்டு - இரவு, 8:00 மணி.
ஸ்ரீசென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சுவாமி திருவீதி உலா - இரவு, 8:00 மணி
கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில், ஊத்துக்குளி. சுவாமி திருவீதி உலா - மாலை, 5:00 மணி.
முத்துக்குமார பாலதண்டாயுதபாணி, பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில், அலகுமலை. சுவாமி திருவீதி உலா - காலை, 10:00 மணி.
பொது
சிறப்பு குறைகேட்புகூட்டம்
ரேஷன் சிறப்பு குறைகேட்பு கூட்டம், பழங்கரை கிராமம், அவிநாசி, கெத்தல்ரேவ், தாராபுரம், வீரசோழபுரம், காங்கயம், வேலம்பாளையம், திருப்பூர் வடக்கு, கண்டியன் கோவில், திருப்பூர் தெற்கு, காவுத்தம்பாளையம் கிராமம், ஊத்துக்குளி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம். சித்தம்பலம் கிராம், மகளிர் திட்ட இ சேவை மையம், காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
பொருட்காட்சி
'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.
விளையாட்டு
கிரிக்கெட் போட்டி
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் இறுதி போட்டி, வயர்ஸ் கிரிக்கெட் மைதானம், முருகம்பாளையம், திருப்பூர். காலை, 9:00 மணி.