sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : ஜன 22, 2024 12:49 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

அகல்விளக்கு வழிபாடு

ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, அகல்விளக்கு வழிபாடு, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை, பிரதோஷ வழிபாட்டுக்குழு. மாலை, 5:00 மணி முதல்.

சிறப்பு அலங்காரம்

ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம், ஸ்ரீ குருவாயூரப்பன் கோவில், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சிவசேனா. காலை, 11:00 மணி.

சிறப்பு பூஜை

ஸ்ரீராமசாமி கோவில், பை பாஸ் ரோடு, அவிநாசிபாளையம். சிறப்பு பூஜை, அன்னதானம் - காலை, 10:00 மணி.

 ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில், குன்னத்துார், சிறப்பு பூஜை, அன்னதானம் - காலை, 11:30 மணி.

 ஸ்ரீ அரங்கநாதர் கோவில், அனுப்பர்பாளையம். விசேஷ ேஹாமம், சிறப்பு பூஜை - மாலை, 3:00 முதல், 4:00 மணி வரை. அன்னதானம் - மாலை, 5:00 மணி. கோலாட்டம், கும்மியாட்டம் - மாலை, 6:00 மணி.

 ஸ்ரீ ராம பஜனை மடம், முன்சீப் ஸ்ரீனிவாசபுரம், திருப்பூர். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் - மாலை, 6:30 மணி.

 ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, பெருமாள் கோவில், மங்கலம், விநாயகர் கோவில், சின்னப்புத்துார், பத்ரகாளியம்மன் கோவில், பெரியபுத்துார், மாகாளியம்மன் கோவில், கணபதி, பட்டத்தரசியம்மன் கோவில், இந்திரா காலனி. விநாயகர் கோவில், செல்வ கணபதிநகர், பெருமாள் கோவில், நீலி. ஏற்பாடு: பா.ஜ., சிறப்பு பூஜை, அன்னதானம் - மதியம், 12:00 மணி.

1,008 திருவிளக்குவழிபாடு

ஸ்ரீ ராகவேந்திரா கோவில், பார்க்ரோடு, திருப்பூர். ராமர் சிறப்பு அலங்காரம் - மாலை, 5:00 மணி. திருவிளக்கு வழிபாடு - மாலை, 5:30 மணி.

கும்பாபிேஷக விழா

கரியகாளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம், திருப்பூர். மகா கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், பூர்ணாகுதி - காலை, 6:00 மணி.முதல் கால யாகம், வேதிகா பூஜை - மாலை, 4:00 மணி. கும்மிஆட்டம் - மாலை, 6:00 மணி.

ஆண்டு விழா

11வது ஆண்டு கும்பாபிேஷக ஆண்டு விழா, ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், திருப்பூர். நித்யகால பூஜை - 7:30 மணி. மகா அபிேஷகம் - 10:30 மணி. மகா தீபாராதனை - மதியம், 12:30 மணி. நாம சங்கீர்த்தனம் - மாலை, 6:00 மணி.

தேர்த்திருவிழா

வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், அவிநாசி. பெருமாள் திருவீதி புறப்பாடு - காலை, 8:00 மணி. அம்மன் அழைத்தல் - 10:00 மணி. திருக்கல்யாண உற்சவம் - 10:30 மணி. புஷ்ப விமானத்தில் திருவீதி புறப்பாடு - இரவு, 8:00 மணி.

 பொது 

குறைகேட்பு கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.

பொருட்காட்சி

'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us