sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


ADDED : ஜன 25, 2024 06:14 AM

Google News

ADDED : ஜன 25, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிேஷக விழா

பெருங்கருணாம்பிகை உடனமர், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஸ்ரீ மஹா கணபதி பூஜை, தன பூஜை, ஸ்ரீ லட்சுமி குபேர தனா கர்ஷனா யாஹம் - காலை, 9:00 மணி. ரட்ேஷாக்ன யாஹம் - மாலை, 5:00 மணி.

தைப்பூச ஜோதி தரிசனம்

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடம், திருப்பூர். தைப்பூச ஜோதி தரிசனம் - காலை, 10:00 மணி.

தேர்த்திருவிழா

வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டி பாளையம், ஆலத்துார், அவிநாசி. பெருமாள் திருவீதி புறப்பாடு - காலை, 8:00 மணி. பரிவேட்டை, குதிரை வாகனத்தில் திருவீதி புறப்பாடு - இரவு, 8:00 மணி.

தைப்பூச விழா

15ம் ஆண்டு தைப்பூச விழா, வள்ளலார் சத்திய ஞான சபை தியானத் திருக்கோவில், பொங்கலுார். ஏற்பாடு: வள்ளலார் சமர சுத்த சன்மார்க்க சங்கம். 7 திரை நோக்கி முதலாம் ஜோதி வழிபாடு - காலை, 6:00 மணி. இரண்டாம் ஜோதி வழிபாடு - காலை, 10:00 மணி.

n திருமுருக வள்ளலார் கோட்டம், திருமுருகன்பூண்டி. அகவல் பாராயணம் - காலை, 7:00 மணி. கொடியேற்றம் - 9:00 மணி. 'உயிரை மெய் செய்வோம்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - 9:15 மணி. அன்னதானம் - 11:00 மணி. 'தைப்பூசமும் வள்ளலாரும்' எனும் தலைப்பில் சொற்பொழிவு - மாலை, 4:00 மணி.

n ஸ்ரீ கருப்பண்ண பிள்ளையார் கோவில், ஸ்ரீ குபேர விநாயகர் கோவில், நேரு வீதி, காதர்பேட்டை, திருப்பூர். அலங்கார பூஜை, அபிேஷகம், மகா தீபாரதனை - 9:00 மணி. காவேரியம்மன் மண்டபத்தில் அன்னதானம் - மதியம், 12:00 மணி. வாண வேடிக்கை மேளதாளங்களுடன் ஊர்வலம் - மாலை, 6:00 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை, காங்கயம். திருக்கல்யாண உற்சவம் - இரவு, 7:00 மணி.

n ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். திருக்கல்யாண உற்சவம் - மாலை, 5:30 முதல், 6:30 மணி வரை. யானை வாகன காட்சி - இரவு, 8:00 மணி.

n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சுவாமி திருவீதி உலா - காலை, 8:00 மணி. வள்ளியம்மை திருக்கல்யாணம் - மாலை, 6:30 முதல், 7:30 மணி வரை. யானை வாகன காட்சி - இரவு, 8:30 மணி.

n முத்துக்குமார பாலதண்டாயுதபாணி, பெரிய நாயகி உடனுறை கைலாசநாதர் கோவில், அலகுமலை. சுவாமி தேர்ஏற்றம் - காலை, 6:00 முதல், 7:30 மணி வரை. திருத்தேர் வடம் பிடித்தல் - மதியம், 1:00 மணி.

மண்டல பூஜை

கரியகாளியம்மன் கோவில், மாணிக்காபுரம் புதுார், முதலிபாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி.

பஞ்சபூத நவகிரக தவம்

அறிவுத்திருக்கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். மாலை, 6:00 மணி.

n பொது n

பள்ளி ஆண்டு விழா

30ம் ஆண்டு விழா, அவிநாசி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி, எம்.நாதம்பாளையம், அவிநாசி. மாலை, 3:30 மணி.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய வாக்காளர் தின வாகன பிரசார பயணம் துவக்கம், விழிப்புணர்வு நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.

புத்தக திருவிழா

வேலன் ஓட்டல் வளாகம், காங்கயம் ரோடு, திருப்பூர். துவக்க விழா - மாலை, 4:00 மணி. ' நிற்க அதற்குத் தக' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை, 6:00 மணி. பங்கேற்பு: சொற்பொழிவாளர் ராமலிங்கம்.

ஓவியப் போட்டி

லெனின் உருவப்படத்தை பார்த்து வரையும் ஓவியப் போட்டி, ஏ.கே.ஜி., நினைவகம், 15 வேலம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: மா.கம்யூ., கட்சி. மாலை, 3:00 மணி.

திறப்பு விழா

'சுதா சைனேஜஸ் அண்ட் டிஸ்பிளேஸ்' விளம்பர பிரின்டிங் மெட்டீரியல்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் ேஷாரூம் திறப்பு விழா, பெருமாள் கோவில் எதிரில், திருப்பூர். காலை, 10:30 மணி.

பொருட்காட்சி

'லண்டன் பிரிட்ஜ்' பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us