ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா
ஸ்ரீவீரமாத்தியம்மன் கோவில், புதுப்பாளையம், ராமம்பாளையம், திருப்பூர். விநாயகர் பூஜை - காலை, 8:30 மணி.
மண்டலாபிேஷக பூஜை
பிரம்ம சித்தி விநாயகர், ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி, ஸ்ரீ திருநாவுக்கரசர், ஸ்ரீ ஆதிகுருமூர்த்தி கோவில்கள், மங்கலம் ரோடு, அவிநாசி. காலை, 6:00 மணி.
* பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல பூஜை ேஹாமம், பூர்ணாகுதி, மஹாபிேஷகம், அலங்கார தீபாராதனை. காலை, 10:00 முதல், மதியம், 12:15 மணி வரை.
* ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 6:00 மணி.
பொது
புதிய வாகனம் அறிமுக விழா
புதிய இலகு ரக சரக்கு வாகன அறிமுக நிகழ்ச்சி, அசோக் லைலேண்ட் அலுவலகம், டி.கே.டி., மில் ஸ்டாப், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.
முப்பெரும் விழா
பள்ளி ஆண்டு விழா, பணி நிறைவு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 15 வேலம்பாளையம், திருப்பூர். மாலை, 4:32 மணி.
பள்ளி ஆண்டு விழா
64வது பள்ளி ஆண்டு விழா, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கருமாரம்பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். மாலை, 3:00 மணி.
* அரசு மேல்நிலைப்பள்ளி, பொல்லிக்காளிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 9:30 மணி முதல்.
* மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோல்டன்நகர், திருப்பூர். பள்ளி குழந்தைகள் பல்சுவை நிகழ்ச்சி - காலை, 10:00 மணி.
கருத்தரங்கம்
வருமான வரி திருத்தம் குறித்த கருத்தரங்கம், இந்திய பட்டய கணக்காளர் சங்க அலுவலகம், பெத்திச் செட்டிபுரம், ராயபுரம். திருப்பூர். ஏற்பாடு: பட்டய கணக்காளர் சங்கம். மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.
மறியல் போராட்டம்
ரயில்வே ஸ்டேஷன் முன், திருப்பூர். ஏற்பாடு: ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., காலை, 10:00 மணி.
விளையாட்டு
கூடைப்பந்து போட்டி
மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி, எஸ்.டி.ஏ.டி., மைதானம், சிக்கண்ணா கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். காலை, 11:00 மணி.