/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதுமைகள் கைகூடும் இன்று போகித் திருநாள்
/
புதுமைகள் கைகூடும் இன்று போகித் திருநாள்
ADDED : ஜன 12, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டில் உள்ள பழைய பொருட் கள், குப்பைகளை மட்டுமல்ல; மனதில் இருக்கும் தீய மற்றும் தவறான எண் ணங்களை அகற்ற வேண்டும் என்பது போகி பண்டிகையின் தாத்பர்யம்.
பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு புதுமைகளைப் புகுத்த, ஒட்டுமொத்த திருப்பூரும் உறுதியேற்க வேண்டும். 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தால், 'நிட்டிங்', சாய ஆலைகள், பிரின்டிங், எம்பிராய்டரிங், ஆடை வடிவமைப்பு என, அனைத்து பிரிவுகளிலும், உற்பத்தி தரம் மேம்பட வேண்டும்; நீண்டகால சவால்களுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.