தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று... 

 வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று... 

 வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று... 


ADDED : ஏப் 05, 2026 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று...

'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று, மெரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட் குறித்து சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி பேராசிரியர் சுரேஷ் குமார், ஐ.டி. துறை சார்ந்து எஸ்.என்.ஆர். கல்விக் குழுமத்தின் டாக்டர் சவுந்தரராஜன், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, டிஜிட்டல் மார்கெட்டிங் குறித்து ஆர்.எல்.எம்.எஸ். கல்வி நிறுவன டாக்டர். சுப்ரமணியன் ஆகியோர் பேசுகின்றனர்.

அரங்கில் 'தினமலர்' ஸ்டால்

'வழிகாட்டி' அரங்கில் கல்லுாரி அரங்குகளின் வரிசையில், 'தினமலர்' அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. வீடு தேடி தினமலர் நாளிதழ் வரும் வகையில், ஆண்டு சந்தா திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. 2,499 ரூபாய் ஆண்டு சந்தாவில், ஆண்டு முழுக்க 'தினமலர்' நாளிதழ், வீடு தேடி வரும் வகையிலான ஏற்பாடுகளை 'தினமலர்' நிர்வாகம் செய்துள்ளது. இந்த ஸ்டால் வாயிலாக சந்தா வாசகராக இணைந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us