ADDED : செப் 25, 2024 12:18 AM
அருள்புரம் துணை மின் நிலையம்: அருள்புரம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், அண்ணா நகர், செந்துாரன்காலனி, லட்சுமி நகர், குங்கும பாளையம், சேடர்பாளையம் ரோடு, தியானலிங்கா ரைஸ்மில் ரோடு, செட்டிதோட்டம், சின்னக்கரை தர்கா, குன்னாங்கல்பாளையம் பிரிவு, சென்னிமலைபாளையம், கே.என்.எஸ்., கார்டன், குன்னாங்கல்பாளையம், கணபதிபாளையம், சவுடேஸ்வரி நகர், கிரீன் பார்க், ராயல் அவென்யூ.
பி.ஏ.பி., குடியிருப்பு, சிரபுஞ்சி நகர், ஓம்சக்தி நகர், கங்காநகர், பாச்சாங்காட்டுப்பாளையம், எஸ்.ஆர்.சி., நகர், எஸ்.எம்.சி., நகர், பாலாஜி நகர், திருமலை நகர், சரஸ்வதிநகர், சிந்துகார்டன், ஸ்ரீனிவாசா நகர், அல்லாளபுரம்; அக்கணம்பாளையம், வடுகபாளையம், அகிலாண்டபுரம், குப்பிச்சிபாளையம், காளிநாதம்பாளையம், பொன்நகர், அவரப்பாளையம், நொச்சிப்பாளையம் மற்றும் அய்யம்பாளையம் பகுதிகள்.
பனப்பாளையம் துணை மின் நிலையம்: பனப்பாளையம், சிங்கனுார், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமபாளையம், மாதேஸ்வரன் நகர், மாதப்பூர், நல்லா கவுண்டம்பாளையம் மற்றும் ராயர்பாளையத்தில் ஒரு பகுதி.