நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை, 9.00 முதல் மாலை, 4.00 மணி வரை
பல்லடம் துணை மின் நிலையம்
ப.வடுகபாளையம், வடுகபாளையம் புதுார், அம்மாபாளையம், அனுப்பட்டி, பல்லடம் நகர், பனப்பாளையம், ராயர்பாளையம், மாதப்பூர், சித்தம்பலம், சின்னுார், கொசவம்பாளையம், ராசாக் கவுண்டம்பாளையம், வெங்கிட்டாபுரம், மகாலட்சுமி நகர், மாணிக்காபுரம், கள்ளக்கிணறு, மங்கலம் ரோடு மற்றும் தாராபுரம் ரோடு முதல் ஆலுாத்துபாளையம் வரை.