ADDED : டிச 25, 2024 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மாலை 4:00 வரை
இந்திரா நகர் துணை மின் நிலையம்
உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன்புதுார், ராஜாவூர், ஆவல் குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், ராமேகவுண்டன் புதுார், துங்காவி, மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதுார்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.
நாளைய மின்தடை (27ம் தேதி) அங்கலக்குறிச்சி துணைமின் நிலையம்
கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டிணம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துறைசித்துார், ஆழியாறு, மஞ்சநாயக்கனுார் மற்றும் கம்பாலபட்டி.
தகவல்: தேவானந்த், செயற்பொறியாளர், அங்கலக்குறிச்சி.