ADDED : ஆக 17, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இச்சிப்பட்டி துணை மின் நிலையம்
காலை, 9.00 முதல் மாலை, 4.00 மணி வரை
இச்சிப்பட்டி, சின்ன அய்யன் கோவில், தேவராயன்பாளையம், கோம்பக்காடு, சின்ன கோடங்கிபாளையம், கோம்பகாட்டுப்புதுார், கள்ளப்பாளையம், குமாரபாளையம், கருக்கம்பாளையம், கொத்துமுட்டிபாளையம், பெத்தாமூச்சிபாளையம், செந்தேவிபாளையம், பெருமாகவுண்டம்பாளையம் பிரிவு, கோடங்கிபாளையம், சாமளாபுரம் பகுதியில் சூர்யா நகர், ராம் நகர்.