sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

120 நாட்களுக்கு பின் தக்காளி விலை உயர்வு

/

120 நாட்களுக்கு பின் தக்காளி விலை உயர்வு

120 நாட்களுக்கு பின் தக்காளி விலை உயர்வு

120 நாட்களுக்கு பின் தக்காளி விலை உயர்வு


ADDED : ஜூலை 06, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : அதீத விளைச்சல், உள்ளூர் வரத்தில் இயல்பு நிலை, கூடுதலான வெளிமாநில வரத்து காரணமாக கடந்த மார்ச் முதல் தக்காளி விலை திருப்பூரில் உயரவில்லை. தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி, 15 - 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. காய்கறி, மளிகை கடைகளில், 25 - 30 ஆக ஒரு கிலோ தக்காளி விலை இருந்தது.

இந்நிலையில் ஜூலை பிறப்பு முதல் தக்காளி வரத்து மெல்ல குறைய துவங்கியுள்ளது; அதே நேரம் விற்பனை குறையவில்லை. இதனால், தட்டுப்பாடு மெல்ல தலைதுாக்குகிறது. நேற்று, புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தைக்கு, 2.23 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. மொத்த விலையில், தக்காளி, 25 - 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால், வெளிமார்க்கெட்டில், ஒரு கிலோ தக்காளி, 35 ரூபாயானது.கடந்த, நான்கு மாதங்களாக (120 நாட்கள்) தக்காளி விலை உயராமல், 15 - 20 என்ற நிலையிலேயே இருந்தது. தற்போது, வரத்து குறைவால் திருப்பூரில் தக்காளி விலை உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us