UPDATED : அக் 07, 2026 03:21 AM
ADDED : அக் 06, 2026 06:14 PM
பெருமாநல்லுார் துணை மின் நிலையம்
காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை
பெருமாநல்லுார், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவபட்டி, பாண்டியன் நகர், எம். தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தாம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலுார், மரியபுரம், களர்வழி, ஆர்.எஸ்., புரம் பகுதிகள்.
அலகுமலை துணை மின் நிலையம்
காலை, 9:00 மணி முதல், மதியம் 2:00 வரை.
பொல்லிக்காளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிபாளையம், கைகாட்டிபுதுார், தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சிவலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைப்பாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கேயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதுார், கோவில்வழி பகுதிகள்.
