ADDED : டிச 20, 2024 04:15 AM
நாளைய மின் நிறுத்தம்
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை
சந்தைபேட்டை துணை மின் நிலையம்:
அரண்மனைப்புதுார், தட்டான்தோட்டம், எம்.ஜி., புதுார், கரட்டாங்காடு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ெஷரீப்காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்., நகர், பட்டுக்கோட்டையார்நகர், கே.எம்.ஜி., நகர், திரு.வி.க., நகர், கவுண்டம்பாளையம், கோபால்நகர்,
பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி., நகர், கே.வி.ஆர்., நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார்காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின் வீதி, காமராஜர் ரோடு, புது மார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதுார் மெயின்ரோடு, தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு, செரங்காடு.
கலெக்டர் அலுவலக துணை மின் நிலையம்
பூம்புகார், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதிநகர், குளத்துபாளையம், செல்வலட்சுமிநகர், வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பகவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர்., தோட்டம்.
அருள்புரம் துணை மின் நிலையம்
தண்ணீர்பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வராநகர், குங்குமபாளையம், கவுண்டம்பாளையயம்புதுார், உப்பிலிபாளையம், அண்ணாநகர், லட்சுமி நகர், சென்னிமலைப்பாளையம், பாச்சாங்காட்டுபாளையம், செந்துாரன் காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ, திருமலை நகர், அய்யா வுநகர், நொச்சிபாளையம், வாய்க்கால்மேடு, சிந்து கார்டன், சரஸ்வதி நகர், அருள்புரம்.