ADDED : ஜூன் 18, 2025 12:13 AM
வீரபாண்டி துணை மின்நிலையம்: வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம், குளத்துப்பாயைம், கரைப்புதுார், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ., நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி., மில் பகுதிகள்.
சி.ஜி., புதுார் மற்றும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையம்: இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதுார், கே.என்.எஸ்., நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே., காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம்நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர் மற்றும் லிட்டில் பிளவர் நகர் பகுதிகள்.
திருப்பூர் துணை மின் நிலையம்: அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் பகுதி, காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ., லே - அவுட், எஸ்.ஆர்., நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன்வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்., நகர், பாரதி நகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் வீதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி.
கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி., தியேட்டர் பகுதி, ஆஷர் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டி.டி.பி., மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு மற்றும் சிங்காரவேலன் நகர். காட்டன் மில், சக்தி தியேட்டர் ரோடு, பாப்பா நகர், பாரதியார் நகர்,கஞ்சம்பாளையம், சின்னபொம்மநாயக்கன் பாளையம் மற்றும் ராதாநகர் பகுதிகள்.
கருவலுார் துணை மின் நிலையம்: கருவலுார், அரசப்பம்பாளையம், நயினாம்பாளையம், ஆரிய கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதுார், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், பனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுபாளையம், செல்லப்பம்பாளையம்.
ஏரிப்பாளையம் துணை மின் நிலையம்: காமநாயக்கன்பாளையம், ஏரிப்பாளையம், புதுப்பாளையம், நல்லிக்கவுண்டம்பாளையம்,ஆலம்பாளையம், புதுநல்லுார், சூரிபாளையம், சேரன் நகர், தண்ணீர்பந்தல் பாளையம், வெங்கக்கல்பாளையம்.
பசூர் துணை மின் நிலையம்: பூசார், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமாபுதுார், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னுார்மேட்டுப்பாளையம், மேட்டுக்காடுபுதுார், அம்மசெட்டிபுதுார், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம்.
கானுார் புதுார் துணைமின் நிலையம்: கானுார், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதுார், ஆலத்துார், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டி பாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி.