ADDED : ஜூலை 04, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை
வீரபாண்டி துணை மின் நிலையம்:
வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதுார், குப்பாண்டாம்பாளையம், ஆ.யு.நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி.,மில் பகுதிகள்.
சி.ஜி, புதுார் மற்றும் ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்:
இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னிய கவுண்டம்புதுார், முல்லை நகர், இடும்பன் நகர், சு.மு.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர் மற்றும் லிட்டில் பிளவர் நகர்.