தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்


ADDED : செப் 18, 2025 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை

சந்தைப்பேட்டை துணை மின் நிலையம்

அரண்மனைப்புதுார், தட்டான்தோட்டம், எம்.ஜி.புதுார், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.ஜி.நகர், கே.எம்.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க. நகர், கவுண்டம்பாளையம், கோபால் நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர். நகர், பூச்சாங்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி.

சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷன் வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதுார் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு மற்றும் டி.ஏ.பி. நகர், என்.பி.நகர்.

கலெக்டர் அலுவலக துணை மின் நிலையம்

பூம்புகார், இந்திரா நகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதிநகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி, பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டன்பாளையம் மற்றும் கே.ஆர்.ஆர்., தோட்டம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us