தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்

நாளைய மின் நிறுத்தம்


ADDED : செப் 03, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

அவிநாசி துணை மின் நிலையம்

அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லுார், சின்னேரி பாளையம், நம்பியாம்பாளையம், ராயம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர், ரோடு, வ.உ.சி. காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், கைகாட்டிப்புதுார், சக்தி நகர், எஸ்.பி. அப்பேரல்ஸ், குமரன் காலனி மற்றும் ராக்கியாபாளையம்

வீரபாண்டி துணை மின்நிலையம்

வீரபாண்டி, பாலாஜி நகர், டி.பி., நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதி நகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதுார், குப்பாண்டம்பாளையம், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி. மில்.

சி.ஜி., புதுார் மற்றும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையம்

இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன் புதுார், முல்லை நகர், இடும்பன் நகர், சு.மு.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர் மற்றும் லிட்டில் பிளவர் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us