ADDED : செப் 19, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
காலை 9.00 முதல் மதியம், 2.00 மணி வரை
இச்சிப்பட்டி துணை மின் நிலையம்:
இச்சிப்பட்டி, சின்ன அய்யன் கோவில், தேவராயம்பாளையம், கோம்பக்காடு, சின்ன கோடாங்கிபாளையம், கோம்பக்காட்டு புதுார், கள்ளப்பாளையம், குமாரபாளையம், கருகம்பாளையம், கொத்துமுட்டிபாளையம், பெத்தாம்பூச்சி பாளையம், செந்தேவிபாளையம், பெருமாக்கவுண்டம்பாளையம் பிரிவு, கோடங்கிபாளையம், சாமளாபுரம் பகுதியில் சூர்யா நகர் மற்றும் ராம் நகர், பருவாய், காரணம்பேட்டை, சங்கோதிபாளையம் மற்றும் பெருமாகவுண்டம்பாளையம்.
